தமிழகத்தில் இன்று படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து…. திரைப்பட சங்கம் அறிவிப்பு….!!!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் மட்டும் நடைபெற இருக்கும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நடைபெறாது என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படப்பிடிப்பின் போது…
Read more