சக்தி வாய்ந்த பனிப்புயலால்…. அமெரிக்காவில் 5 மாகாணங்களில் இயல்பு நிலை பாதிப்பு….!!!!

அமெரிக்க நாட்டை ஆற்றல் மிக்க பனிப்புயல் தாக்கியுள்ளது. இந்த பனிப்புயலால் மிச்சிகன், இலினாய், நியூ மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் ஐந்து மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில்…

Read more

Other Story