தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு வருகிற 7ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ளது. கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டம்…
Read more