“இது 14-வது சம்பவம்”… நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. தந்தை வேதனை.. உருக்கமாக பேட்டி..!!
மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை குழந்தைகளின் படிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வீடு வாங்கிய நிலையில் குடும்பத்துடன் அங்கேயே வசித்து…
Read more