“ஒரே குடும்பத்தில் 3 பேர் எரித்து கொலை” தமிழகத்தை உலுக்கிய கொலை சம்பவத்தில் திடுக் தகவல்…!!
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் அருகே உள்ள காரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதன் குமார்(40) இவர் ஹைதராபாத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து…
Read more