ஈரோடு இடைத்தேர்தலில் கொரோனா வழிகாட்டுதல்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு….!!!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகின்றது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக உள்ள ஆயத்த பணிகளை தேர்தல் துறை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத…
Read more