இனி ஓசில வாங்க முடியாது மக்களே…! கிடுகிடுவென உயர்ந்த கொத்தமல்லி விலை…!!
தமிழகத்தின் ஓசூரில் கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சூளகிரி, ராயக்கோட்டை, தளி, அஞ்செட்டி, பாகலூர், பேரிக்காய், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர், சூளகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட சந்தைகளுக்கு கொத்தமல்லி வரத்து வெகுவாக…
Read more