தமிழக மக்கள் டெங்கு காய்ச்சல், கொசு ஒழிப்பு குறித்து புகார் அளிக்க…. உதவி எண்கள் வெளியீடு….!!!

தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளில் 23 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 3542 பேர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலகம் நகர்ப்புறங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அலுவலகம் மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும்…

Read more

Other Story