ஆச்சரியம்…! “தரையில் துடிதுடித்துக் கொண்டிருந்த மீனின் உயிரைக் காப்பாற்றிய கொக்கு”… அட உண்மை தாங்க… நீங்களே இந்த வீடியோவை பாருங்க.!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பறவைகள் கூட உயிரை காப்பாற்றும்…
Read more