“ஆளுநரால் இனி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும்”…. சூசகமாக சொன்ன கே.சி பழனிசாமி… யார் இவர்…? ஏன் அப்படி சொன்னார்…?
தமிழக ஆளுநர் ரவியை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் எம்.பியுமான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஆளுநர் ரவியால் இனி அதிமுக நிச்சயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று…
Read more