குழந்தையை வேகமாக கடிக்க வந்த நாய்… ஹீரோவாக களம் இறங்கி காப்பாற்றிய பூனை… இணையத்தை கலக்கும் வீடியோ….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகள் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணிகள்…
Read more