ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை கூறலாம். மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர்…
Read more