பிரபல மிருதங்க வித்வான் குரு காரைக்குடி மணி காலமானார்…. பெரும் சோகம்…!!!
மிருதங்க வாசிப்பில் காரைக்குடி பாணி என்கிற வழிமுறையை ஏற்படுத்திய மிருதங்க வித்வான் குரு காரைக்குடி மணி(77) நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மிகுந்த ஆன்மீக நாட்டமுடைய இவர் சுவாமி ஸ்ரஜானந்தாவை தன்னுடைய குருவாக ஏற்றார். பாரம்பரிய வாசிப்பு முறைகளை தீவிரமாக பின்பற்றினார்.…
Read more