அடப்பாவிங்களா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?… குட்டி குரங்கை அடித்தே கொன்ற மனித மிருகங்கள்… மனதை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புடாவன் மாவட்டத்தில் குரங்கு குட்டி ஒன்றை இருவர் சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மனதை பதற வைத்துள்ளது. இந்த…

Read more

Other Story