ஆத்தூர் உடையார்பாளையம்: தெறிக்கவிட்ட ரேக்ளா ரேஸ்…. பரிசை தட்டிச்சென்ற குதிரைகள்….!!!!!
சேலம் ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பாக 34ம் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடந்தது. இப்போட்டி ஆத்தூர் உடையார்பாளையத்தில் இருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. அப்போது முதலில் சிறிய குதிரைகளுக்கான போட்டி நடந்ததில்…
Read more