“ஏக்நாக் ஷிண்டேவை துரோகி என விமர்சித்த குணால் காம்ரா”… அவர் உண்மையைத்தானே சொன்னார்… நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு…!!
நாடகமோடு கலந்த நையாண்டி மூலம் அரசியல் சச்சரவுகளை வெளிப்படுத்திய காமெடியன் குனால் காம்ராவை நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை “துரோகி என குறிப்பிட்டதாகக் கூறி, மும்பை போலீசார் குனாலுக்கு…
Read more