என் மனைவி ஒரு குக்கர்… ரொம்ப ரொம்ப நல்லவள்… வித்தியாசமாக திருமணம் செய்த வாலிபர்… அடடா இது ரொம்ப புதுசா இருக்கே…!!
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனது வித்தியாசமான திருமணத்தால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் ஒரு குக்கரை தனது மனைவியாகத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டதாக கூறி புகைப்படங்களை பகிர்ந்தார். தனது ‘மனைவி’ ஒரு குக்கர் என்றும், அவர்…
Read more