நாட்டின் ரியல் அமரன்கள்… இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்த வீர மகன்களுக்கு கீர்த்தி சக்ரா, சௌரிய சக்ரா விருதுகள் அறிவிப்பு..!!!

இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கேப்டன் தீபக் சிங்குக்கு சௌரிய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த தீபக்சிங் கடந்த வருடம் காஷ்மீரில் நடந்த மோதலில் பயங்கரவாதிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய…

Read more

Other Story