“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சிரமமின்றி பயணிகள் அடைய எளிய வழி”…. அதிகாரிகளுடன் அமைச்சர் முக்கிய ஆலோசனை…!!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கிளாம்பாக்கம்…
Read more