“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

Other Story