பசுவதை செய்ததால் தான் பேரழிவு… கேரளாவில் இன்னும் இது போன்று நிகழும்… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…!!!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்னும் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான்…
Read more