ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரிப்பு… 7-வது நாளாக தடை நீட்டிப்பு..!!

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 74,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நீர்வரத்து காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி,…

Read more

BREAKING NEWS: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி… சோகம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி…

Read more

Other Story