இளைஞர்களே ரெடியா…? காவல் சார்பு ஆய்வாளர்கள் காலிப்பணிகள்…. ஜூன்-1 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 615 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 364 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா). 141 காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை). 110 காவல் சார்பு ஆய்வாளர்கள் (சிறப்பு காவல்படை) பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.…
Read more