“நான் ரீல் ஸ்டார், சாதாரண ஆள் இல்ல”… என் வண்டியை எப்படி நிறுத்தலாம்? – போலீஸிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம்… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!!

சமூக வலைதளங்களில் பிரபலமான ‘ரீல் ஸ்டார்’ ஒருவர், காவல்துறை தனது வாகனத்தை தடுத்தபோது காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நான் ஒரு ரீல் ஸ்டார், சாதாரண குடிமகன் அல்ல, எனது வாகனத்தை எப்படி தடுக்கலாம்?” என்று அந்த…

Read more

Other Story