நடுரோட்டில் காரை நிறுத்தி ரகளை… “குழந்தையுடன் கதறிய தம்பதி” …. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
பெங்களூரில் தொட்டஹல்லி என்ற பகுதியில் உள்ள சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் ஓட்டுநர் இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் திரும்பியுள்ளார். இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பாதிப்புக்கு உள்ளானார். இதில் கோபமடைந்த இருசக்கர…
Read more