“எல்லாராலையும் அப்படி நடிக்க முடியாது”… யாரையும் குறைத்து மதிப்பிடாதீங்க…. நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் சூரி விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டு காளி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி…
Read more