100-க்கும் மேற்பட்ட ஆர்டர்…. காதலிக்க மறுத்த மாணவி… கேஷ் ஆன் டெலிவரி போட்டு பழிவாங்கிய சிறுவன்… அதிரவைக்கும் சம்பவம்…!!
சென்னை பெரிய மேட்டை பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவர் அந்த மாணவியிடம் டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். அப்போது…
Read more