Valentines Day 2023: ஒரு முத்தத்தில் இவ்வளவு இருக்கா?…. காதலர்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

காதலர் தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. காதலர் தின வாரம் சென்ற 7ம் தேதி ரோஜா தினத்துடன் துவங்கியது. இதையடுத்து காதலுடன் தொடர்புடைய புரபோஸ் டே, சாக்லேட் டே போன்றவை கொண்டாடப்பட்டது. அதன்படி இன்று (பிப்.13) Kiss day கொண்டாடப்படுகிறது.…

Read more

Other Story