FLASH: நாளை காலை 11 மணிக்கு காங்., போராட்டம்…. வெளியான அறிவிப்பு…!!!
ராகுல் காந்தி MP பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் ரயில் நிலையம் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என காங்., தலைவர்…
Read more