UPSC தேர்வு… தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி குறைய காரணம் பாஜக…. எம் பி சசிகாந்த் செந்தில் காட்டம்…!!!
காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை, நீங்கள் மும்மொழிக் கொள்கை பற்றி பேசும் போது, உங்களிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி – தமிழ்நாட்டின் இருமொழிக் கல்வி…
Read more