அழகுதமிழில் கவி பாடிய 9 வயது சிறுவன்…. டுவிட்டரில் பகிர்ந்து மகிழ்ந்த CM ஸ்டாலின்…!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் காட்டூர் அன்னவாசலைச் சேர்ந்த 9 வயது சிறுவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழகுத் தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர்…

Read more

Other Story