தமிழ்நாட்டில் “இதை செய்தால்” நிச்சயம் பூரண மதுவிலக்கு சாத்தியம்…. அடித்து சொல்லும் அண்ணாமலை…!!!
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கள்ளச்சாராயம்…
Read more