செம ஷாக்…! டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம் விற்பனை… அதிமுக முக்கிய நிர்வாகி ராஜா அதிரடி கைது…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பலர் உயிரிழந்த பிறகும் கூட…
Read more