5 பேரின் உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் தான்…. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்ததால் தான் அவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இதை மறுத்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் இறந்ததாக வெளியான தகவலின் உண்மையில்லை” என்று…

Read more

Other Story