“காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்”.. ஆனால் கல்யாண செலவுக்கு பணமில்லை… வேதனையில் 22 வயது இளம்பெண்… விபரீத முடிவு…!!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் மித்ரா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் சட்டக்கல்லூரியில் படித்து வரும் நிலையில் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பின்னர் திருமணத்திற்கு…
Read more