இங்கு படித்தால் மாணவர்களுக்கு மாதம் ரூ.400, ரூ.500…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மற்றும் கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் செயல்படும் இசை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.400, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட…
Read more