தமிழகத்தில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கூட்டம் ஜூன் 15ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

Other Story