கள்ளச்சாராயம்… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… மேலும் 30 பேர் கவலைக்கிடம்… கலெக்டர் அதிர்ச்சி தகவல்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 165 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 49 பேர் பரிதாபமாக…
Read more