கர்ப்பிணியை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுர மங்கலத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலை செய்து கால்வாயில் வீசி…
Read more