இனி அரசு வேலை வேணும்னா உருது மொழி கத்துக்கோங்க… சித்தராமையா அறிவிப்பால் வெடித்த சர்ச்சை…!!!
கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா தற்போது அறிவித்துள்ள ஒரு அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கன்வாடி ஆசிரியர்கள் கட்டாயமாக உருது மொழி கற்க வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும்பாலாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில்…
Read more