BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.24 விலையில்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள கருப்புகளை 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?. ரேஷன் கடை பணியாளர்களை மன உளைச்சலில் சிக்க…
Read more