“அரை சதம் விளாசிய கருண் நாயர்”… மைதானத்தில் பும்ராவுடன் கடும் வாக்குவாதம்… தடுத்த பாண்டியா… சிரித்தபடி வேடிக்கை பார்த்த ரோஹித் சர்மா… வீடியோ வைரல்…!!!
ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் அதிரடி சம்பவங்கள் இடம்பெற்றன. அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 206 ரன்கள் இலக்கை…
Read more