செம ஷாக்…! கம்பிகளுக்குள் சிக்கிக்கொண்ட தலை… பரிதவிப்பில் சிறுவன்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!
தெலுங்கானா மாநிலத்தில் யாதாகுரி குட்டா நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிறுவன் ஒருவன் தன் தாயாருடன் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளான். அப்போது வரிசையில் காத்திருந்தபோது சிறுவன் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டதால் அங்கிருந்த கம்பிகளுக்கிடையில் சிறுவனின் தலைசிக்கி கொண்டது.…
Read more