பிரபல கபடி வீரர் அருணாச்சலம் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!
பிரபல கபடி வீரர் அருணாச்சலம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இவர் புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் கபடி அணிக்காக விளையாடி வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும்…
Read more