தமிழக மக்களே..! மீண்டும் ஆட்டம் காண ரெடியான மழை..! “இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்”… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!
தமிழகத்தில் இன்று முதல் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு வரும் 14, 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
Read more