வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென சரிந்து விழுந்த இரும்பு கதவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!
கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு…
Read more