மருத்துவரின் அலட்சியம்…. நல்லா இருந்த கண்ணில் அறுவை சிகிச்சை…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த நித்தின் என்பவரது ஏழு வயது மகனுக்கு இடது கண்ணில் இருந்து தண்ணீர் வடிந்த கொண்டிருந்துள்ளது. இதனால் தனது மகனை ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனைக்கு நித்தின் அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனின் கண்ணை பரிசோதித்து…

Read more

Other Story