“முற்றிலும் இலவசம்” கணினி கணக்கியல், Tally பயிற்சி வகுப்புகள்…. வரும் புதன்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க..!!
திருப்பூர் கனரா வங்கியில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச…
Read more