யாருடைய கையிலும் காலிலும் விலங்கு போட்டு நிறுத்த முடியாது… போறவங்க போகட்டும்… சீமான்…!!!
ராணிப்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக போராட்டம் நடத்தவில்லை, நாடகம் தான் போட்டுக் கொண்டிருக்கிறது. 60 வருடமாக நாடகம் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னை மீறி முடிந்தால்…
Read more