#UnionBudget 2023: கடலோரப் பகுதிகளை இணைக்க படகு போக்குவரத்து திட்டம்…!!!!

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இதில்…

Read more